sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி

/

மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி

மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி

மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி


ADDED : பிப் 09, 2025 12:51 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பள்ளிக் கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான, 'யு - 14' டேபிள் டென்னிஸ் போட்டி, தி.நகர், ஜி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் நடந்தது.

போட்டியில், சென்னை வருவாய் மாவட்ட அளவில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில், கொளத்துார், டான்பாஸ்கோ பள்ளி மற்றும் ராயபுரம் எம்.பி.எஸ்.இ., பள்ளி அணிகள் மோதின.விறுவிறுப்பான ஆட்டத்தில், 11 - 9, 11 - 8 என்ற கணக்கில், டான்பாஸ்கோ பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற டான்பாஸ்கோ பள்ளி, இன்று முதல் தேனியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us