நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது பரீத்; மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். இவரது மகன் முகமது அப்ரார், 18. தனியார் கல்லுாரி மாணவர்.
தன் தந்தையிடம் மாட்டிறைச்சி வாங்கிய உணவக உரிமையாளர்களிடம், 12,500 ரூபாய் வசூல் செய்து, நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள், பணத்தை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

