தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்


ADDED : நவ 03, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர்: காற்றாடி பறக்க விட்ட கல்லுாரி மாணவர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 6வது நகரில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், மர்ம நபர்கள் காற்றாடி விடுவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, அங்கு காற்றாடி விட்ட வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 9வது தெருவைச் சேர்ந்த தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவரான சரண், 18, விஜய், 25, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us