தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோவளம் கடலில் குளித்த மாணவர் பலி; இருவர் மாயம்

 கோவளம் கடலில் குளித்த மாணவர் பலி; இருவர் மாயம்

 கோவளம் கடலில் குளித்த மாணவர் பலி; இருவர் மாயம்


ADDED : பிப் 02, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்: மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நோயல். 23, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார், 21, கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன், 19, ஆகியோர், சென்னை அடுத்த கானத்துாரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை என்பதால் மூன்று பேரும் கோவளம் கடற்கரைக்கு வந்துள்ளனர். அங்கு கடலில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது, அலையில் சிக்கி நோயல் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் மாயமாகினர். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us