ADDED : பிப் 01, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர்திருநின்றவூர் ரயில் நிலையத்தில், ஜன., 29ம் தேதி, இளைஞர் ஒருவர் மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற 'சதாப்தி' விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
ரயில்வே போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், திருநின்றவூர், லட்சுமி புரத்தைச் சேர்ந்த பிசியோதெரபி மாணவர் தினேஷ், 18, என தெரிந்தது.