ADDED : மார் 22, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார், சென்னை, திருவொற்றியூர் மண்டலம், 1 வது வார்டு, நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை, 170 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்புகள், சிறந்த கல்வி பயிற்று முறை, கலை, விளையாட்டு பயிற்குவிக்கப்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையி நெட்டுகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது.
எனவே, 'எங்கள் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள்' என அவர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.