தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பரதத்தில் மாணவியின் சாதனை

பரதத்தில் மாணவியின் சாதனை

பரதத்தில் மாணவியின் சாதனை


UPDATED : ஜூலை 09, 2026 06:43 PM

ADDED : ஜூலை 09, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 06:43 PM ADDED : ஜூலை 09, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர் கே.ஆர்.எம்., பப்ளிக் பள்ளி பிளஸ் 2 மாணவி வி.பி.ஸ்ரீ இலக்கிய பாலா, பரத நாட்டியத்தில் நிகழ்த்திய சாதனைக்காக, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.

இதில், 108 'சிவ கரணங்களை' வெறும் 4 நிமிடங்கள் 47 வினாடிகளில் வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us