ADDED : பிப் 17, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம், கங்கை நகரில் சென்னை மாநகராட்சியின் பூங்கா மற்றும் குளம் உள்ளது. இதில், இளம்பெண்ணின் சடலம் நேற்று மிதந்தது. அம்பத்துார் தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி, உடலை மீட்டனர்.
புதுார் போலீசார் விசாரணையில், குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது தீபா, 20, என்பதும், தனியார் கல்லுாரி மாணவி என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.
