தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வினாடி - வினாவில் மாணவர்கள் அசத்தல்

 வினாடி - வினாவில் மாணவர்கள் அசத்தல்

 வினாடி - வினாவில் மாணவர்கள் அசத்தல்


ADDED : நவ 16, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 02:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பொறியியல் கல்லுாரி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் 'பட்டம் விநாடி - வினா' போட்டி, விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியர் நந்தகோபால், பள்ளி முதல்வர் சண்முகநாதன், ஆசிரியை சரண்யா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us