தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'வினாடி - வினா'வில் மாணவ - மாணவியர் அசத்தல்

 'வினாடி - வினா'வில் மாணவ - மாணவியர் அசத்தல்

 'வினாடி - வினா'வில் மாணவ - மாணவியர் அசத்தல்


ADDED : டிச 09, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும், 'பட்டம் வினாடி - வினா' போட்டி, சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியைகள்: மங்கா லட்சுமி, நித்தியா மகேந்திரன், பள்ளி முதல்வர் டெல்பின் தேவராஜ், துணை முதல்வர் ரெஜினா வின்சென்ட், ஆசிரியர் விநாயகம், ஆசிரியை விஜயலட்சுமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us