தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வினாடி - வினாவில் மாணவ - மாணவியர் அசத்தல்

 வினாடி - வினாவில் மாணவ - மாணவியர் அசத்தல்

 வினாடி - வினாவில் மாணவ - மாணவியர் அசத்தல்


ADDED : டிச 14, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, ஆதம்பாக்கத்தில் உள்ள பீட்டா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியை பிரியா லட்சுமி, பள்ளி முதல்வர் டாக்டர் காஞ்சனா, தாளாளர் லயன் கே.பழனியப்பன், இணை முதல்வர் லோகநாயகி, துணை முதல்வர் ராஜிதா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us