ADDED : நவ 21, 2024 12:12 AM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூகவலைதளம் வாயிலாக பழக்கமான நபரை, ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி இரண்டு மாதம் கர்ப்பமானார்.திருவல்லிகேணி மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், புளியந்தோப்பு மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியின் நிலைக்கு காரணமான 18 வயது நபரை, தேடி வருகின்றனர்.
