தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/4,500 தபால் அனுப்பிய மாணவர்கள்

4,500 தபால் அனுப்பிய மாணவர்கள்

4,500 தபால் அனுப்பிய மாணவர்கள்


UPDATED : அக் 10, 2026 10:58 PM

ADDED : அக் 10, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 10:58 PM ADDED : அக் 10, 2026 09:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பத்துார்: அம்பத்துார், புதுார் பகுதியில் சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தேசிய தபால் வாரத்தை முன்னிட்டு, தலைமை தபால் அலுவலகத்திற்கு மாணவ – மாணவியர் தபால் அனுப்பும் நிகழ்வு, நேற்று நடந்தது. அதன்படி, 4,500 மாணவர்கள், 20,000 ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகளை வாங்கி, தலைமை தபால் அலுவலகத்துக்கு, ஒரே நேரத்தில் தபால் துறை தொடர்பான தங்களது கருத்துக்களை அனுப்பினர்.

வாழ்நாளில் முதல் முறையாக தபால் அனுப்புவதாகவும், தபால் தலைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து, இந்நிகழ்வின் வாயிலாக தெரிந்து கொண்டதாகவும் மாணவ – மாணவியர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us