/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 182 கூட்டங்கள் சுப்பிரமணியன் அறிவிப்பு
/
சென்னையில் 182 கூட்டங்கள் சுப்பிரமணியன் அறிவிப்பு
ADDED : நவ 24, 2024 09:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, சென்னையில் 182 கூட்டங்கள் நடத்தப்படும்' என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்த நாளையொட்டி, சென்னை தெற்கில், ஒரு மாதம் முழுதும், 'உதயநிதியின் உதயநாள் விழா' என்ற தலைப்பில், 182 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இக்கூட்டத்தில், 182 மூத்த சொற்பொாழிவாளர்கள், 182 இளம் சொற்பொழிவாளர்கள் பேச உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.