/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து
/
சென்னை வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து
ADDED : பிப் 16, 2026 04:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வடபழநியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது. இங்கு உணவகம், தியேட்டர்கள் மற்றும் சில கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தீப்பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

