ADDED : ஆக 06, 2026 03:18 AM

அ நிறம் | அளவு
பட்டாபிராம், கோபாலபுரம் பிரதான சாலையில் குடிநீர் வாரியம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், நேற்று காலை பத்மாவதி கார்டன் பகுதிக்கு சென்ற கழிவுநீர் அகற்றும் லாரி, பள்ளத்தில் சிக்கியது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
