தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (30.05.2024)

இன்று இனிதாக (30.05.2024)

இன்று இனிதாக (30.05.2024)


ADDED : மே 30, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாராதனம் ----- -காலை 5:15 மணி. நித்யானுசந்தானம்- - காலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆண்டவர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி விழாவில், சுஜித்ரா பாலசுப்ரமணியனின் இசை சொற்பொழிவு - -மாலை 6:00 மணி. நித்யா அருணாச்சலம் இசை சொற்பொழிவு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 தாமோதர பெருமாள் கோவில்

வைகாசி பெருவிழாவில் கேடயம் - காலை 7:00 மணி, ஹம்ஸ வாகனம் - இரவு 8:00 மணி. இடம்: அமிர்தவல்லித்தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம்.

 சொற்பொழிவு

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் சாந்தம் ராம்மோகனின் பகவத்கீதை சொற்பொழிவு - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 வேங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில், சூளை.

பொது

 இலவச கராத்தே பயிற்சி

பெண்களுக்கு -காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.

 சொற்பொழிவு

சைவ சமய பக்தஜன சபை சார்பில், கற்பக லட்சுமி சுரேஷின் அழகர் மாலை சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைவ சமய பக்தஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us