தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (15.06.2024)

இன்று இனிதாக (15.06.2024)

இன்று இனிதாக (15.06.2024)


ADDED : ஜூன் 15, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருவாரதனம்- - காலை 5:45 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 பரசுராமலிங்கேஸ்வரர் கோவில்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, புருஷா மிருக வாகன உற்சவம். இடம்: அயன்புரம்.

 கபாலீஸ்வரர் கோவில்

மாதப்பிறப்பு முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 கும்பாபிஷேக விழா

திருவிழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜைகள் - காலை 10:30 - இரவு 8:30 மணி வரை. இடம்: நவநிதி செல்வ விநாயகர் திருக்கோவில்.

 அய்யப்பன் கோவில்

உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடிநாம யக்ஞம்- - மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.

 நாம சங்கீர்த்தனம்

பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக நாம சங்கீர்த்தனம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 உபன்யாசம்

தாம்பரம் ஆஸ்திக சபா சார்பாக, ஸ்ரீ வாமன சரித்திரம் உபன்யாசம், நிகழ்த்துபவர்: சுந்தர்குமார் - இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.

பொது

 பிளாஸ்டிக் கண்காட்சி:

சென்னை வர்த்தக மையத்தில், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம்.

 கைவினை பொருட்கள்

பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us