ADDED : ஜூன் 25, 2024 12:24 AM
ஆன்மிகம்
வெள்ளீஸ்வரர் கோவில்
வெள்ளீஸ்வரர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு விடையாற்றி உற்வசம் - -இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.
அய்யப்பன் கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
பார்த்தசாரதி கோவில்
நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆளும் பல்லக்கு தீர்த்தவாரி- - காலை 6:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சங்கடஹர சதுர்த்தி
துர்க்கைக்கு ராகு கால பூஜை -- மாலை 3:30 மணி. விநாயகருக்கு பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: துர்க்கையம்மன் ரத்ன விநாயகர் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
சங்கடஹர சதுர்த்தி
விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி முதல். இடம்: சுந்தர் விநாயகர் கோவில், பள்ளிக்கரணை பிரதான சாலை.
உபன்யாசம்
பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.