தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : செப் 23, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருவேட்டீஸ்வரர் கோவில்

 திருநாளை போவார் நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சிவசுப்ரமணியர் கோவில்

 சஷ்டி வழிபாடு அபிஷேகம் - காலை 6:00 மணி இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

அவுடத சித்தர் குழு மடம்

 சோமவார வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம்- - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 மண்டல பூஜை அபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

திருச்செந்துார் முருகன் கோவில்

 திருப்புகழ் பஜனை - மாலை 3:30 முதல் 5:30 மணி வரை. இடம்: அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகில், கே.கே.நகர் மேற்கு.

ராமானுஜர் அரங்கம்

 ஆன்மிக உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத்சங்கம் தெரு, மடிப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us