தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 24, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

திருக்கச்சிநம்பிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஜெய் பிரத்யங்கிதாரா பீடம்

அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம் - இரவு 9:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட், வெண்பாக்கம்.

 துர்க்கையம்மன் கோவில்

ராகு கால வழிபாடு, அபிஷேக அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

 ராமானுஜர் அரங்கம்

ஆன்மிக உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: சத் சங்கம் தெரு, மடிப்பாக்கம்.

கொலு கண்காட்சி

 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.

 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us