தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (30.09.2024)

இன்று இனிதாக (30.09.2024)

இன்று இனிதாக (30.09.2024)


ADDED : செப் 30, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 மருந்தீஸ்வரர் கோவில்

காஞ்சி புராணம் விரிவுரை: வழங்குபவர் குன்றத்துார் திருச்சிற்றம்பலம் - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேகம், அன்னதானம் -- பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பொது

 சொற்பொழிவு

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி டி.டி.கிருஷ்ணமாச்சாரி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு - மாலை 3:00 மணி. இடம்: கூட்ட அரங்கம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, எழும்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us