sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (24.10.2014)

/

இன்று இனிதாக (24.10.2014)

இன்று இனிதாக (24.10.2014)

இன்று இனிதாக (24.10.2014)


ADDED : அக் 24, 2024 12:37 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்

ஸ்ரீ ராமர் புறப்பாடு - -மாலை 5:30 மணி. ராமர், முதலியாண்டான், குலசேகரன், எம்பார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம் - -காலை 8:30 மணி. சக்திநாயனார் விழா - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஜெய் பிரத்யங்கிரா பீடம்

அஷ்டமி நிகும்பலா நடுநிசி ஹோமம் - இரவு 11:00 முதல் அதிகாலை- 4:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.

 ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 நித்ய தீப தரும சாலை

வள்ளலார் வழிபாடு: திருவருட்பா பாராயணம், திரை நீக்கி ஜோதி வழிபாடு - மாலை 6:00 மணி. இடம்: புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

 வராகி அறச்சபை

அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால், துளிர்காத்த அம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

 திருவேட்டீஸ்வரர் கோவில்

சக்தி நாயனார் குரு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 அருணகிரிநாதர் அரங்கம்

ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பொது

 பாரதீய வித்யா பவன்

வாழிய வையகம் - மதுரை சித்திரை திருவிழா குறித்த நாடகம் - இரவு: 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 இலவச பிராண சிகிச்சை முகாம்

உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை - பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.






      Dinamalar
      Follow us