sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (05.11.2024)

/

இன்று இனிதாக (05.11.2024)

இன்று இனிதாக (05.11.2024)

இன்று இனிதாக (05.11.2024)


ADDED : நவ 05, 2024 12:27 AM

Google News

ADDED : நவ 05, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி பெருமாள், மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு - -காலை 7:00 மணி. திருப்பாவை சாற்றுமறை- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

கந்தசஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி உலா- - காலை, இரவு 7:00 மணி. சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

ஆண்டவர் கோவில்

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி. நாக வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா- - இரவு 7:15 மணி. இடம்: வடபழனி.

அபிநவ கணபதி கோவில்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், ஹோமங்கள் - -காலை 7:00 மணி முதல். இடம்: பாரதியார் முதல் தெரு, பழவந்தாங்கல்.

சுப்ரமணிய சுவாமி கோவில்

லட்சார்ச்சனை, பரதநாட்டியம் - மாலை 4:30 மணி முதல். திருச்சிற்றம்பலத்தின் கந்தபுராணம் சொற்பொழிவு - இரவு 7:00 மணி முதல். இடம்: குன்றத்துார்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

முருகனுக்கு சுவாமி மலை சுவாமிநாத சுவாமி அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம், வள்ளி தேவசேனா உடனுறை முருகன் அலங்காரம் - காலை 10:00 மணி. வி.எஸ்.விஜயா மாணவியரின் வயலின் இசை- - மாலை 6:30 மணி. இடம்: கம்பர் தெரு, சேலையூர்.

பெரியமுத்து மாரியம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: கட்டபொம்மன் தெரு, காமராஜ் நகர், பீர்க்கன்கரணை.

சிறப்பு அபிஷேகம்

 ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

 வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

 பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.

 சவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.






      Dinamalar
      Follow us