தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (17.11.2024

இன்று இனிதாக (17.11.2024

இன்று இனிதாக (17.11.2024


ADDED : நவ 17, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில் மங்களாசாசனம் - காலை 5:45 மணி, பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - மாலை 5:30 மணி, ஆஸ்தானம் - மாலை 6:30 மணி, திருநடைக்காப்பு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி. கிருத்திகையை முன்னிட்டு, சிங்கார வேலர் திருவீதி உலா - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அபிநவ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. பெருமாள், திருப்பாணாழ்வார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

அபிநவ கணபதி ஆலயம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.

பொது

நடிகருக்கு அஞ்சலி

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் நடத்தும், பாரதி உலா 10ம் ஆண்டு துவக்க விழா, நடிகர் டில்லி கணேஷுக்கு அஞ்சலி, காலை 10:20 முதல் 1:10 மணி வரை. இடம்: இந்துஸ்தான் சேம்பர் அரங்கு, துகர் பில்டிங்ஸ், கிரீம்ஸ் சாலை - 600 006.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us