sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக 11.01.2024

/

இன்று இனிதாக 11.01.2024

இன்று இனிதாக 11.01.2024

இன்று இனிதாக 11.01.2024


ADDED : ஜன 11, 2024 01:09 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சாக்கியர் நாயனார் குருபூஜை: மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 சாக்கியர் நாயனார் குருபூஜை: இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 உபன்யாசம்: சீதா கல்யாணம்: லலிதா வெங்கட்ராமன் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 சிறப்பு வழிபாடு: காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை. காலை 9:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, பிராட்வே.

 கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு. காலை 8:00 மணி. இடம்: நித்ய தீப தர்மசாலை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.

 இசை நிகழ்ச்சி: ராமர் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு, பிரியா சகோதரியரின் கர்நாடக இசைப் பாட்டு - மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், தி.நகர்.அனுமன் ஜெயந்தி

 பக்த ஆஞ்சநேயர் கோவில்: சிறப்பு திருமஞ்சனம், ஏழாம் கால யாகம், மஹா பூர்ணாஹுதி - காலை, 7:00 மணி. சிறப்பு அலங்கார தரிசனம் - முற்பகல், 11:00 மணி. இடம்: 8வது தெரு, ராம் நகர், நங்கநல்லுார்.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: ஜெயந்தி உற்சவம் - காலை, 8:00 மணி முதல். வேண்டுதல் தேங்காய் கட்டுதல் - காலை, 10:00 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

 ஆஞ்சநேயர் கோவில்: சிறப்பு அபிேஷகம் - காலை, 4:00 மணி. வெள்ளி கவச தரிசனம் காலை, 6:00 மணி. ஏகதின லட்சார்ச்சனை - காலை, 7:00 முதல் 12:00 மணி வரை. மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை. இடம்: பில்லர் அருகில், அசோக் நகர்.

 வேணுகோபால சுவாமி கோவில்: கூடாரவல்லி: கிருஷ்ணருக்கு அபிேஷகம், அனுமனுக்கு அபிேஷகம், முத்தங்கி சேவை, வடை மாலை - அதிகாலை, 3:15 மணி முதல். இடம்: 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

 சிவ விஷ்ணு கோவில்: அனுமனுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார ஆராதனை - காலை, 10:00 மணி. இடம்: உஸ்மான் ரோடு, தி.நகர்.

 பாண்டுரங்கன் கோவில்: ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை - காலை. வரத ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை - மாலை, 5:30 மணி. இடம்: கற்பக விநாயகர் கோவில், - பாண்டுரங்கன் கோவில், 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

 பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்: அனுமனுக்கு அபிேஷக ஆராதனை - காலை, 9:00 மணி. இடம்: 9, ராகவா தெரு, சூளை.

 வேங்கட பெருமாள் கோவில்: அனுமன் ஜெயந்தி. திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல் - காலை, 5:00 மணி. திருவாராதனம், சாற்றுமுறை - காலை, 6:00 மணி. இடம்: ஆவடி - பூந்தமல்லி மெயின் ரோடு, பருத்திப்பட்டு.

மார்கழி விழா


 காரணீஸ்வரர் கோவில்: திருமுறை பாடல்கள்: ஆர்.அமரன் ஓதுவார் குழுவினர் - காலை 6:30 மணி. சொற்பொழிவு: 'நம்பி ஆரூரரும் - நம்பன் ஆரூரரும்' - கி.சிவகுமார், இரவு 7:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: அபிஷேகம் - காலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:30 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 வரசித்தி விநாயகர் கோவில்: மஹா அபிேஷகம், சிறப்பு அலங்கார ஆராதனை - காலை, 6:00 மணி. இடம்: இ.பி., ஆபீஸ் எதிரில், வேளச்சேரி. தொடர்புக்கு: 98404 03832.

திருப்பாவை


 பாரதிய வித்யா பீடம்: சமன்விதா ஜி.சசிதரன், காலை, 7:00 மணி. இடம்:சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.

 சத்ய வரதராஜப் பெருமாள் கோவில்: காழியூர் வல்லபன் சுவாமி, இரவு, 7:00 மணி. இடம்:மெட்ரோ ரயில் நிலையம் அருகில், அரும்பாக்கம்.

 ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை, 6:00 மணி. இடம்: குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு.

 லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை, 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

 வரசித்தி விநாயகர் கோவில்: திருப்பாவை - ஆர்.நாராயணன் - மாலை, 6:15 மணி. இடம்: 177, வெல்கம் காலனி 25வது தெரு, இ-செக்டார், 7 வது அவென்யூ. அண்ணா நகர் மேற்கு விரிவு.

கண்காட்சி


 வர்த்தக மையம்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு கண்காட்சி. காலை முதல் மாலை வரை. விருச்சொல் மெய்நிகர் காட்சி தொழில்நுட்ப அரங்கு, வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ராயப்பேட்டை.

 ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை. பிற்கல் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அண்ணா சாலை, நந்தனம்.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

 இலவச பிராண சிகிச்சை முகாம்: உடல், எண்ணம் மனரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை. மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக்: 2, எண்: 2110, ராஜ் பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.






      Dinamalar
      Follow us