sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக 1.02.2024

/

இன்று இனிதாக 1.02.2024

இன்று இனிதாக 1.02.2024

இன்று இனிதாக 1.02.2024


ADDED : பிப் 01, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

---ஆன்மிகம்

 சஷ்டி வழிபாடு: அபிஷேகம் - காலை 5:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி.இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, நீலாங்கரை.

 நுாற்றாண்டு பெருவிழா: சொற்பொழிவு: 'திருமுறையில் பொதுமறை' - என்.ஜெகதீசன், மாலை 6:30 மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜனசபா, முனுசாமி செட்டி தோட்டம், பழைய வண்ணாரப்பேட்டை.

 சிறப்பு வழிபாடு: காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை- காலை 9:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், பிராட்வே.

 ஆராதனை விழா: 177வது சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை - மாலை, 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், மாதவப் பெருமாள் கோவில் அருகில், மயிலாப்பூர்.

 மஹா சண்டி ஹோமம்: ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

 கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு. பசியாற்று வித்தல் - காலை 8:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்மசாலை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.

 சாய்பாபா கோவில்: பாபாவுக்கு பாலாபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, பள்ளிக்கரணை.

பொது

 ஆண்டு விழா: குமார ராஜா செட்டிநாடு வித்யாலயாவின் 38 வது ஆண்டு விழா. பங்கேற்பு: பி.செல்வகணேஷ் ஐ.ஆர்.எஸ்., மாலை 5:00 மணி. இடம்: வித்யாலயா வளாகம், ராஜா அண்ணாமலைபுரம்.

 நாட்டிய விழா: பரதநாட்டியம்: சாத்விகா சங்கர் - மாலை 5:00. மணி. மானஸ்வினி - இரவு 7:00 மணி. இடம்:தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.

 கூத்துப்பட்டறை: எஸ்.வடிவேல் இயக்கத்தில் 'வண்டிச்சோடை' கூத்துப்பட்டறை. இரவு 7:00 மணி. இடம்: கூத்தம்பலம் மீனாட்சி, 58/16, 3வது பிரதான சாலை, அய்யப்பா நகர், விருகம்பாக்கம்.

 பயிற்சி வகுப்பு: 'யு டியூப்' சேனல் உருவாக்குதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு - காலை, 10:00 முதல். இடம்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி. தொடர்புக்கு: 86681 02600.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி - 62383 47006.

கண்காட்சி


 ஆன்மிக பொருட்கள்: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us