தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 09, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கத்தின் உபன்யாசம் மற்றும் பஜனை. மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 மூலவர் திருமஞ்சனம்: மூலவர் சதகலச திருமஞ்சனம், மதியம் 12:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரியமாட வீதி புறப்பாடு, மாலை 4:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 சோமாஸ்கந்தர் அபிஷேகம்: அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம், தை நான்காம் வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா, மாலை 4:15 மணி முதல். இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 நாம கீர்த்தனைகள்

சுரேஷ் பாகவதர் குழுவினர் நாம கீர்த்தனைகள். மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.

பொது

 நுால் வெளியீட்டு விழா: வா.மு.சேதுராமனின் 89வது வயது அகவைப் பிறந்த நாளில், நுால் வெளியீட்டு விழா. மாலை 4:30 மணி. இடம்: பாவாணர் மத்திய நுாலகப் பேரரங்கம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு - 2.

 ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us