sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக 20.02.2024

/

இன்று இனிதாக 20.02.2024

இன்று இனிதாக 20.02.2024

இன்று இனிதாக 20.02.2024


ADDED : பிப் 20, 2024 12:37 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராகு கால வழிபாடு

அபிஷேக அலங்காரம் - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு.

துர்க்கை வழிபாடு

அபிஷேக ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

அம்பாள் வழிபாடு

வீடு, சொத்து அமைய, கடன் தீர சிறப்பு வழிபாடு. நேரம்: காலை, மாலை இரண்டு வேலையும். இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.

பாதுகா பட்டாபிஷேகம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பாதுகா பட்டாபிஷேகம் அலங்காரம் - காலை 7:00 மணி. கஜ வாகன புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அனந்த பத்மநாப சுவாமி கோவில், அடையாறு.

பெருமாள் புறப்பாடு

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பிரம்மோற்சவம்

காலை - பச்சை மயில் வாகனம். இரவு - வெள்ளி மயில் வாகனம். இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சைதாப்பேட்டை.

பொது

உரையரங்கம்

சாகித்ய அகாடமி மற்றும் தமிழ்த்துறை த.ரா.ப.க.க.செ.இந்துக் கல்லுாரி நடத்தும் அ.மாதவையாவின் படைப்புகள் - உரையரங்கம் - காலை 10:30 மணி. இடம்: த.ரா.ப.க.க.செ.இந்துகக் கல்லுாரி, பட்டாபிராம்.

மலர் கண்காட்சி

செம்மொழி பூங்கா, காலை 10:00 - 5:00 மணி வரை. இடம்: தேனாம்பேட்டை.

இலவச கண் மருத்துவ முகாம்

காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், வெங்கட்நாராயணா சாலை, தி.நகர்.

மலர் கண்காட்சி

மலர் செடிகள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 9:30 - மாலை 5:30 மணி வரை. இடம்: ஷாகம்பரி கார்டன், ராமச்சந்திர ஆதித்தனார் சாலை, காந்தி நகர், அடையாறு.

மீன் கண்காட்சி

ஆழ்கடல் மீன் கண்காட்சி, பொருட்காட்சி - மாலை 4:00 - இரவு 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், கிழக்கு தாம்பரம்.

சுற்றுலா பொருட்காட்சி

முற்பகல் முதல் இரவு வரை. இடம்: தீவுத்திடல்.






      Dinamalar
      Follow us