தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 29, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 சிவசுப்ரமண்ய சுவாமி கோவில் பிரம்மோற்சவம். காலை உற்சவருக்கு 108 சங்காபிஷேகம், இரவு - மூலவருக்கு புஷ்ப அங்கிவிசேஷ அலங்காரம். இடம்: சைதாப்பேட்டை

 பிரம்மோற்சவம்

மாசி மாதம் பிரம்மோற்சவம், பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா சமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில், காலை - த்வஜாரோஹனம் கோவில் சப்பரம் புறப்பாடு, மாலை - சிம்ம வாகனம். இடம்: கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்

 பகவான் யோகி ராம்சுரத்குமார் 23வது ஆராதனை விழா. காலை: 8:00 - 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி

 நரசிம்மர் புறப்பாடு

பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சுவாமி சின்ன மாடவீதி புறப்பாடு-. மாலை 5:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சேஷ வாகன புறப்பாடு

திருமலை திருப்பதி தேவஸ்தான, பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பெரிய சேஷ வாகன புறப்பாடு, -காலை 9:00 மணி. ஹம்ச வாகன புறப்பாடு, -இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.

 பஞ்சமி வழிபாடு

வாராஹி அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம். மாலை 5:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை

 இலவச பிராண சிகிச்சை முகாம்:

அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு. மாலை 5:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்.2110, ராஜ் பாரிஸ், ஹவுசிங் போர்டு எதிரில், மாம்பாக்கம்.

பொது

 கண்காட்சி

கலாகிருதி கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. காலை 10:30 மணி முதல். இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us