ADDED : மார் 09, 2024 12:06 AM
ஆன்மிகம்
திருநட்சத்திர விழா
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - -காலை 5:45 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சோமாஸ்கந்தர் அபிஷேகம்
கபாலீஸ்வரர் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
நவாவரண பூஜை
சென்னை ஓம் கந்தாஸ்ரமத்தில் நவாவரண பூஜை - மாலை 5:00 மணி.இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சோம்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்
லலித் பேலசில் சோம்நாத் ஜோதிர்லிங்க தரிசனம் - காலை 8:00 முதல் இரவு 8:00 வரை. இடம்: என்.சி.பி.எஸ்., காலனி 39வது தெரு, நங்கநல்லுார்.
சொற்பொழிவு
தலைப்பு - கம்பராமாயணம் - நிகழ்த்துபவர்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன். இடம்: சீனிவாசப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர் ஜல்லடியன் பேட்டை, மேடவாக்கம்.
பிரம்மோற்சவம்
பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா சமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் - காலை முதல். இடம்: கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.
உபன்யாசம்
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் நடத்தும் மார்ச் மாத நிகழ்ச்சிகள் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
'இல்லத்தை சொர்க்கமாக்குவோம்'
பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், இலவச வாழ்வியல் நிகழ்ச்சிகாலை 10:00 மணி.
இடம்: ராமானுஜர் கூடம் திருமண மண்டபம், பூந்தமல்லி.
விளையாட்டு விழா
வள்ளியம்மாள் பெண்கள் கல்லுாரி 36ம் ஆண்டு விளையாட்டு விழா - காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி வளாகம், இ - 9, அண்ணா நகர் கிழக்கு.
சொற்பொழிவு
சென்னை பல்கலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி, ஆகமங்களின் ஆளுகை - காலை 10:00 மணி. மடங்களின் ஆளுகை - பகல் 12:00 மணி. திருக்கோவில் ஆளுகை - மாலை 3:00 மணி. இடம்: சேப்பாக்கம்.
கண்காட்சி
மகா சிவராத்திரியை முன்னிட்டு, 'சிவாம்சம்' சார்பில் ஆன்மிகப் பொருட்கள் சிறப்புக் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சங்கரா அரங்கு, ஆழ்வார்பேட்டை.
கண்காட்சி
கலாகிருதி கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.
ஆண்டு விழா
பிரின்ஸ் ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி, 11வது ஆண்டு விழா - மாலை 4:30 மணி. இடம்: பிரின்ஸ் ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி, கல்லுாரி சாலை, நங்கநல்லுார்.
மக்கள் குறைதீர் கூட்டம்
மண்டலம் தோறும், குடிநீர் வாரிய அலுவலகத்தில், காலை 10:00 முதல் 1:00 மணி வரை கூட்டம்.

