ADDED : மார் 19, 2024 12:10 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, வெள்ளி புருஷா மிருக, சிங்க, புலி வாகன புறப்பாடு - -காலை 8:30 மணி. நாக, காமதேனு, ஆடு வாகன புறப்பாடு- - இரவு 8:30 மணி. இடம்: மயிலை.
மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, புருஷா மிருக வாகனத்தில் பிருங்கி முனிவருக்கு காட்சியருளல்- - காலை 9:00 மணி. சந்திரசேகரர் நாக வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல்- - இரவு 8:30 மணி. இடம்: திருவான்மியூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
நந்தி கல்யாணம் - மாலை 6:00 மணி. வீதியுலா --- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பிரம்மோற்சவம்
பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் - காலை 9:00 மணி முதல். இடம்: குரோம்பேட்டை.
பொது
இலவச கண் பரிசோதனை
ராதாத்திரி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், வெங்கட் நாராயண சாலை, தி.நகர்.
