
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளராக இருந்த கவுசல் கிஷோர், கடந்த ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய கூடுதல் மேலாளராக விபின் குமார் நேற்று பொறுப்பேற்றார்.
இவர், 1988ம் ஆண்டு ரயி ல்வேயில் பொறியாளராக சேர்ந்தார். இதற்கு முன், வட மத்திய ரயில்வேயின் கட்டுமான பிரிவில், தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்.