ADDED : ஏப் 20, 2026 10:50 PM

அ நிறம் | அளவு
சென்னை;சென்னை துறைமுகத்தின் புதிய தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக அனுகிரஹா நேற்று பொறுப்பேற்றார்.
இவர், ஹார்வர்ட் பல்கலையில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இதற்கு முன், மருந்து பொருட்கள் துறையின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் கலெக்டராக பணியாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
