தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'டேலன்ட் எக்ஸ்போ-24'

'டேலன்ட் எக்ஸ்போ-24'

'டேலன்ட் எக்ஸ்போ-24'


ADDED : மார் 19, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, ராயப்பேட்டையிலுள்ள எஸ்.எஸ்.ஹெச்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக, 'டேலன்ட் எக்ஸ்போ-24' நடைபெற்றது.

இதில் இடமிருந்து வலம்: பள்ளி தாளாளர் சிந்துஜா வெங்கட சுப்பிரமணியம், ஆசிரியை அஸ்மா, சிறப்பு விருந்தினரான, போரூர் ராமச்சந்திரா குழந்தைகள் நல மருத்துவர் உதயகுமார் மற்றும் குழந்தை நல மருத்துவர் விஜயலட்சுமி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us