தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு


ADDED : ஜூலை 05, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

பயணியரின் தேவையை கருத்தில் வைத்து, நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 6 முதல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us