தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தமிழ் கணினி மாநாடு

தமிழ் கணினி மாநாடு

தமிழ் கணினி மாநாடு


ADDED : பிப் 08, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக, இன்று முதல் மூன்று நாட்கள், தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடக்கிறது.

தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில்தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்டவற்றில் விவாதம் நடக்கிறது.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை தமிழில் உருவாக்கும் முயற்சி இந்த மாநாட்டின் இலக்காக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us