/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' போதையில்லா தமிழகம் ' விழிப்புணர்வு மாரத்தான்
/
' போதையில்லா தமிழகம் ' விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : பிப் 17, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை: தனியார் அமைப்பு சார்பில், 'போதை இல்லாத தமிழகம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, குரோம்பேட்டையில் நேற்று நடந்தது.
இதை சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் பங்கேற்று, குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ., துாரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.