ADDED : செப் 30, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் தமிழ்பேராயம் சார்பில், சிறந்த இலக்கிய படைப்பாளிகள், தமிழறிஞர்கள், இதழ்கள் மற்றும் தமிழ் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை, எஸ்.ஆர்.எம்., கல்விக் குழும வேந்தர் பாரிவேந்தர் மற்றும் அறங்காவலர் பாலாஜி சத்தியநாராயணன் ஆகியோர் கவுரவித்தனர்.
