sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் லாரி மோதி வாலிபர் பலி

/

குடிநீர் லாரி மோதி வாலிபர் பலி

குடிநீர் லாரி மோதி வாலிபர் பலி

குடிநீர் லாரி மோதி வாலிபர் பலி


ADDED : செப் 22, 2024 08:55 PM

Google News

ADDED : செப் 22, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 26; தனியார் நிறுவன ஊழியர். நாவலுார் நோக்கி ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

ஓ.எம்.ஆர்., பழத்தோட்ட சாலை சந்திப்பில் திரும்பும்போது, நாவலுாரில் இருந்து பழத்தோட்ட சாலை சந்திப்பில், 'யு - டர்ன்' செய்த குடிநீர் லாரி மோதி, அஜித்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனர் சக்திவேல், 32, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us