ADDED : ஏப் 12, 2026 04:10 AM

அ நிறம் | அளவு
தி.மு.க., சார்பில், தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை,
அங்குள்ள தேர்தல் பணிமனையில், 'தேசிய தலைவர்' படத்தின் நடிகரும், தி.மு.க., சிறுபான்மைஉறுப்பினருமான ஜெ.எம்.பஷீர் நேற்று சந்தித்து, முருகன் சிலை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
