/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்பதிவு மையம் ஒரு 'ஷிப்ட்' தான் இயங்கும்
/
முன்பதிவு மையம் ஒரு 'ஷிப்ட்' தான் இயங்கும்
ADDED : ஜன 14, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்பதிவு மையம் ஒரு 'ஷிப்ட்' தான் இயங்கும்
சென்னை: 'பொங்கல் பண்டிகையொட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படும்' என, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி மட்டுமே டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்.