ADDED : மார் 07, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி மண்டலம், வார்டு 185, உள்ளகரம், இந்து காலனி, இரண்டாவது பிரதான சாலையில், பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' சிதிலமடைந்து, அபாய நிலையில் உள்ளது.
சாலையில் செல்லும் வாகனங்கள், உடைந்த மேன்ஹோல் மீது பயணிப்பதால், அது மேலும் உடைந்து, பள்ளம் விழுந்துள்ளது. இப்படியே சென்றால், பள்ளம் பெரிதாகி விபத்து நிகழும். சிதிலமடைந்த மேன்ஹோலை அகற்றி, புதிதாக பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கிருத்திகா, 35, உள்ளகரம்.

