sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது

/

 காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது

 காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது

 காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயர்கிறது


ADDED : டிச 08, 2025 04:41 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மண்ணடி, தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை, 40 லட்சம் ரூபாயில் உயர்த்தும் பணி நேற்று துவங்கியது. நவீன தொழில்நுட்பம் வாயிலாக, 3 அடிகள் உயர்த்தப்பட உள்ளன. இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.

பூங்கா நகரில் தமிழ்நாடு திருக்கோவில் உபயதாரர்கள் சார்பில், அய்யப்ப பக்தர்களுக்காக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கட்டுகளை கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் வாகனம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் பாலாலயம் விழா நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us