/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூடு பிடிக்கும் கருவாடு காயவைக்கும் பணி
/
சூடு பிடிக்கும் கருவாடு காயவைக்கும் பணி
ADDED : ஜன 22, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூடு பிடிக்கும் கருவாடு காயவைக்கும் பணி
சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காய வைக்கும் பணியில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.