ADDED : செப் 13, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
சென்னை, செப். 14–
சென்னை தாம்பரத்தில் இருந்து, கடற்கரைக்கு தினமும் இயக்கப்படும் ‘ஏசி’ மெமு ரயில். இன்று இயங்காது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, இன்று மதியம் 2:25 மணிக்கு தாம்பரத்தில் இருந்தும், அதேநேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்தும் புறப்படும் மெமு ரயில்கள், நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
