sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்

/

 திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்

 திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்

 திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்


ADDED : நவ 13, 2025 12:43 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை - கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரத்துக்கு, தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு, தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என, அம்மாவட்ட பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை -- திருவனந்தபுரம் விரைவு ரயில், மொரப்பூரில் நின்று செல்ல ஒப்புதல் அளித்து, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எந்த தேதி முதல் இது அமலுக்கு வரும் என்பதை, தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்க உள்ளது.






      Dinamalar
      Follow us