/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவெம்பாவை விழா: 10 நாள் நடக்கிறது
/
திருவெம்பாவை விழா: 10 நாள் நடக்கிறது
ADDED : டிச 25, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலி ல் ஆண்டுதோறும் மார்கழி மாதம், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, 10 நாள் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. திருவாதிரை திருவிழாவிற்கு முன் இது நடத்தப்படும்.
இந்த ஆண்டிற்கான விழா, நேற்று துவங்கியது. தினமும் மாலை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையுடன் சொற்பொழிவு நடக்கிறது.
வரும், 31ம் தேதி முதல் ஜன., 2ம் தேதி வரை பொன்னுாஞ்சல் விழா நடக்கிறது. ஜன., 3ம் தேதி நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

