தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இது புதுசு

இது புதுசு

இது புதுசு


ADDED : டிச 31, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 புத்தக காட்சியில் இந்தாண்டு புது முயற்சியாக, வாசகர்கள் ஓய்வெடுப்பதற்காக தனி இடம் ஒதுக்கியுள்ளனர். இருக்கைகளுடன் கூடிய இதில், வாசகர்கள் அமர்ந்து இளைப்பாறுவதுடன், வாங்கிய புத்தகங்கள் குறித்து விலாவரியாக பேசுகின்றனர்.

  கண்காட்சியில் வாங்கும் புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடி என்றாலும், சில அரங்குகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது.

 சிறைவாசிகள் படிக்க புத்தகம் தர விரும்புவோருக்கு, ஒரு அரங்கு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் புத்தகங்களை போட்டால், அது சிறைவாசிகளின் கைகளில் எட்டிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us