/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' ஓசி 'யில் சிக்கன் கேட்ட மூவர் கைது
/
' ஓசி 'யில் சிக்கன் கேட்ட மூவர் கைது
ADDED : டிச 24, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனியில், ரோஷன், 35, பிரியாணி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுந்தரம், 47, ஆனந்தகுமார், 24, நரேந்தர், 23 ஆகிய மூவர் நேற்று முன்தினம் கடைக்கு வந்தனர்.
பணம் தராமல், சிக்கன் 65கேட்டு தகராறு செய்ததோடு, 10,000 ரூபாய் கேட்டு மிரட்டி, ரோஷன், அவரது நண்பர் நவீனையும் தாக்கினர். கோடம்பாக்கம் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.